திருமண அழைப்பிதழ் - 11 (09-10-11)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் ஜமாலியா தெரு ஹாஜி K.M.S. அப்துல் சமது சன்ஸ் அவர்களின் பேத்தியும் மர்ஹும் M.A. முஹம்மது தாவுது அவர்களின் பேத்தியும்
A. செய்யது ஜகபர் - பரக்கத்துன்னிஷா இவர்களின் மகள்

சித்தி ஹாஜிரா 

திருமண அழைப்பிதழ்

இன்ஷா அல்லாஹ் துல்காய்தா மாதம் பிறை 11 (09-10-11) ஞாயிற்றுகிழமை காலை 11 மணியளவில் ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜிதில் நடைபெறஉள்ளது.

மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).










No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற