WinX Video Converter Deluxe கட்டண மென்பொருள் இலவசமாக - NOV 6 வரை மட்டுமே.


வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் கட்டண மென்பொருட்களில் உள்ள தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆதலால் தான் இன்றும் கட்டண மென்பொருட்களை கிராக் செய்து பலரும் உபயோகிக்கின்றனர். அந்த வகையில் $49.95 மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருள் சிறப்பு சலுகையான அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை Nov 6, 2011 வரை மட்டுமே ஆகவே அனைவரும் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.
இந்து தீவிரவாதி என அழைக்காதீர்கள் - கதறும் ராமகோபாலன்

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.

கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம். 

இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.

ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் - ஆயப்பாடி

நமதூரில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பற்றிய விபரம்.

எந்த வித உள்நோக்கமும், அரசியலுமின்றி அனைவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடபடுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் புகைப்படம் ஜாக்கிரதை.. எச்சரிக்கை..!

இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 
Angry Birds Rio விளையாட்டு Download இலவசமாக

இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் நோக்கம்.  இந்த விளையாட்டில் பல பதிப்புகள் வந்து விட்டது இதில் Angry Birds Rio பதிப்பு தற்பொழுது அனைவராலும் விரும்பப்படுகிறது.
திருமண அழைப்பிதழ் - 11 (09-10-11)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் ஜமாலியா தெரு ஹாஜி K.M.S. அப்துல் சமது சன்ஸ் அவர்களின் பேத்தியும் மர்ஹும் M.A. முஹம்மது தாவுது அவர்களின் பேத்தியும்
A. செய்யது ஜகபர் - பரக்கத்துன்னிஷா இவர்களின் மகள்

சித்தி ஹாஜிரா 

திருமண அழைப்பிதழ்
உலகம் முழுவதும் உள்ள இடங்களை இலவசமாக 3D-VIEW ல் பார்க்கஊர் சுற்றுவது என்பது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். கொஞ்சம் பணமிருந்தால் ஊர் சுற்றலாம், அதிகம் பணம் இருந்தால் நாடு சுற்றலாம். ஆனால் இணையம் மட்டும் இருந்தால் போதும், இனி இலவசாக ஊரும் சுற்றலாம், நாடும் சுற்றலாம். அதுவும் ஹெலிகாப்டரில்!

கூகிள் மேப் (Google Map) பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். உலக வரைப்படத்தை நம் கண்முன்னே காட்டும் அதிசய தளம். இது வரை இதில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முப்பரிணாம பார்வை (3D View),
பதிவுகளை ஈமெயிலில் பெற