AVG Anti-Virus 2012 முற்றிலும் இலவசமாக


 பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது.  இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.





  • உலகளவில் 98 மில்லியன் கணினிகளில் இந்த மென்பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள்.
  • உங்களுடையை கணினியில் உள்ள ரகசிய தகவல்களை கவனமாக பாதுக்காக்கும்.
  • இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள்.
  • AVG Anti Virus 2012  இயங்கும் பொழுது உங்கள் கணினியை வேகத்தை குறைக்காது.
Download Links

  • AVG Online Installer - Download
  • AVG for Windows(32bit) - 150 MB - Download-[offline Installer]
  • AVG for Windows(64bit) - 170 MB - Download -[offline Installer]
டவுன்லோட் செய்யும் போதே இன்ஸ்டால் செய்ய முதல் லிங்கை பயன்படுத்தவும்.

டவுன்லோட் செய்து பின்பு இன்ஸ்டால் செய்ய Offline Installer லிங்கில் சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 











No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற