நமதூர் மெயின் ரோடு மர்ஹும் N.S. அப்துல் அஜீஸ், மர்ஹுமா மரியமுல் ஆசியா இவர்களின் பேத்தியும்
A. முஹம்மது முஹ்சித் அவர்களின் சகோதரியுமாகிய
A.ஆயிஷா, B.A.,
அவர்களின் திருமண அழைப்பிதழ்
இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் மாதம் (29/9/11) துல்ஹாயிதா மாதம் பிறை 1 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு (நிக்காஹ்) நாகூர் ஹிலுரு பள்ளி ஜாமியா மஸ்ஜிதில் நடைபெற உள்ளது.

வலிமா விருந்து வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு (4 ராவண்ணா நகர், திருநள்ளார் ரோடு, காரைக்காலில்) நடைபெறும்.
மணமக்களை வாழ்த்தும் முறை
"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"
பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.
அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).

Tweet
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteமணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்வில் எல்லா வளமும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்