ஆயப்பாடி முப்பெரும் விழா அழைப்பிதழ் (30-9-11)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூரில் இன்ஷா அல்லாஹ் வரும் (30/9/11) துல்காயிதா மாதம் பிறை 1 வெள்ளிகிழமை மாலை 4:30 மணிக்கு ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில்.  • அஞ்சுமன் சுப்பானுல் முஸ்லிம் சங்க புதிய கட்டிட திறப்பு விழா
  • பைத்துல்மால் உதவி தொகை வழங்கும் விழா 
  • கல்வி விழிப்புணர்வு விழா.


இங்ஙனம் :

ஜாமியா மஸ்ஜித் வக்ப் நிர்வாக சபை,
ஆயப்பாடி முஸ்லிம் அறக்கட்டளை,
A.S.M. சங்கம், ஆயப்பாடி.

வாழ்த்துக்களுடன்.....
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற