திருமண அழைப்பிதழ் - 10 (29-9-11)

அஸ்ஸலாமு அலைக்கும்...

நமதூர் மெயின் ரோடு மர்ஹூம் N.முஹம்மது ஜக்கரியா அவர்களின் மகனும்


ஹாஜி S. தாஜுதீன் & சன்ஸ் 
ஹாஜி O.M. முஹம்மது நஜீருதீன் & சன்ஸ்
M. அப்துல் பாஸித் & சன்ஸ் 

இவர்களின் மைத்துனருமாகிய

M. பௌஜிர் ரஹ்மான்

திருமண அழைப்பிதழ்.


இன்ஷா அல்லாஹ் துல்காய்தா மாதம் பிறை 1 (29-9-11) வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திட்டிச்சேரி, ஜாமியா மஸ்ஜிதில் நடைபெறஉள்ளது.



மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).









No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற