திருமண அழைப்பிதழ் - 10 (29-9-11)

அஸ்ஸலாமு அலைக்கும்...

நமதூர் மெயின் ரோடு மர்ஹூம் N.முஹம்மது ஜக்கரியா அவர்களின் மகனும்

ஹாஜி S. தாஜுதீன் & சன்ஸ் 
ஹாஜி O.M. முஹம்மது நஜீருதீன் & சன்ஸ்
M. அப்துல் பாஸித் & சன்ஸ் 

இவர்களின் மைத்துனருமாகிய

M. பௌஜிர் ரஹ்மான்

திருமண அழைப்பிதழ்.
ஆயப்பாடி முப்பெரும் விழா அழைப்பிதழ் (30-9-11)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூரில் இன்ஷா அல்லாஹ் வரும் (30/9/11) துல்காயிதா மாதம் பிறை 1 வெள்ளிகிழமை மாலை 4:30 மணிக்கு ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில்.  • அஞ்சுமன் சுப்பானுல் முஸ்லிம் சங்க புதிய கட்டிட திறப்பு விழா
  • பைத்துல்மால் உதவி தொகை வழங்கும் விழா 
  • கல்வி விழிப்புணர்வு விழா.
திருமண அழைப்பிதழ் - 9 (29/9/11)

நமதூர் மெயின் ரோடு மர்ஹும் N.S. அப்துல் அஜீஸ், மர்ஹுமா  மரியமுல் ஆசியா இவர்களின் பேத்தியும்

A. முஹம்மது முஹ்சித் அவர்களின் சகோதரியுமாகிய

A.ஆயிஷா, B.A.,

அவர்களின் திருமண அழைப்பிதழ்

அமைதியை குலைத்தவனே அமைதிக்காக உண்ணாவிரதமா?தன் இனத்தை கருவறுக்க துடிக்கும் ரத்த வெறியர்களின் உண்மை முகத்தை கூட புரிந்துகொள்ள முடியா சமூகமடா நாம்...

நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?
உன்னை போல் எங்களை வாழவிடு என்பதற்காகவா ?   அல்லதுநல்ல வேலை நீ எங்களை விட்டுவைத்தாய் என்று                                                                                                    

                                                      நன்றி சொல்வதற்காகவா ....?
   
நீ வெகுளியாக நிற்கிறாய் - அவன் வெறியோடு நிற்கிறான்...
Windows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய - சோதனை பதிவு


இணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.
AVG Anti-Virus 2012 முற்றிலும் இலவசமாக


 பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது.  இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.
அனைத்து மென்பொருளையும் சுலபமாக Shortcut Keys மூலம் உபயோயிக்க.கணினியில் கட்டண மென்பொருட்கள், இலவச மென்பொருட்கள் என பல்வேறு வகையான மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து உபயோகிக்கிறோம். இந்த மென்பொருட்களை நாம் தினமும் ஓபன் செய்ய டெஸ்க்டாப்பில் உள்ள அந்த மென்பொருளின் ஷார்ட் கட் ஐகான் மூலம் திறப்போம் அல்லது Start - Windows - Programs - சென்று திறப்போம் இப்படி கணினியில் மென்பொருளை திறக்க பல வழிகள் உண்டு. அதில் ஒன்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகும் Short Cut Key உருவாக்கி அதன் மூலம் திறப்பது. உலகில் பெரும்பாலான கணினிகளில் உபயோகிக்கப்படும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இதற்க்காக ஒரு வசதியை அளித்துள்ளனர்.
இறப்பு செய்தி (2/9/11)

அஸ்ஸலாமு அலைக்கும்..


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).
ஆயப்பாடி பெருநாள் தொழுகை - வீடியோ

அஸ்ஸலாமு அலைக்கும்.. 

ஆயப்பாடி பள்ளிவாசலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை வீடியோ.
பதிவுகளை ஈமெயிலில் பெற