பயர்பாக்ஸின் புதிய பதிப்பு Firefox 6 டவுன்லோட் செய்யநாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது இந்த பிரவுசர்களாகும். இணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். கூகுல் க்ரோமின் அபரிமிதமான வளர்ச்சியால் பயர்பாக்ஸ் உபயோகிப்பாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறார்கள். இதனை சரி கட்ட   மொசில்லா நிறுவனம் தனது பயர்பாக்ஸ் உலவியில் புதிய வசதிகளை புகுத்தி புதிய பதிப்பினை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. 


மேம்படுத்தப்பட்ட வசதிகள்:
  • CSS அனிமேசன் படங்களுக்கு சப்போர்ட் செய்கிறது.
  • JavaSript மற்றும் நெட்வொர்கிங் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • HTML5, MathML, XHR,SMIL போன்ற இணைய பைல்களுக்கு நன்றாக சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கு புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும்.
  • மேலும் பல வசதிகள் நிறைந்து காணப்படுகின்றன.
கீழே உள்ள இணைப்புகளில் சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் கணினிகளுக்கு(English) - Download
லினக்ஸ் கணினிகளுக்கு(English) - Download
Mac கணினிகளுக்கு             (English)Download 


No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற