திருமண அழைப்பிதழ் - 8 (7/9/11)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் M.S. ஹபீப் முஹம்மது, மர்ஹூம் A.அப்துல் ரெஜாக், இவர்களின் பேத்தியும் மர்ஹூம் ஹாஜி A.முஹம்மது ஷர்புதீன் அவர்களின் மகளுமாகிய


M.ஆயிஷா ஃபர்வீன் ஆலிமா ஹசனிய்யா 

மணமகளுக்கு

சங்கரன்பந்தல் பீர் முஹம்மது - நபீசா பேகம் இவர்களின் மகனும்
A.முஹம்மது இஸ்மாயில் & Bro's,  இவர்களின் மருமகன்

P.முஹம்மது ஹசன் குத்துஸ் B.Com., D.M., (CAD)

திருமண அழைப்பிதழ்.

இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் மாதம்  (7/9/11) புதன கிழமை ஷவ்வால் மாதம் பிறை 8 சங்கரன்பந்தல் ஜாமியா மஸ்ஜிதில் நடைபெற உள்ளது.
மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).


No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற