ஆயப்பாடி பைத்துல்மால் மற்றும் இறை ஊழியர்களுக்கான ரமளான் நிதி விபரம் (2011)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூரில் இந்த வருடம் ரமளான் மாதம் இறை ஊழியர்களுக்கான ரமளான் நிதி மற்றும் ஒரு வருட பைத்துல்மால் விபரம்.

இறை ஊழியர்களுக்கான ரமளான் நிதி கமிட்டியாளர்கள். 

O.M. முஹம்மது இலியாஸ் (தலைவர்)

அமீர் N.A.M நூருல்லாஹ்.
M. ஹலில் ரஹ்மான்.


M.பௌஜிர் ரஹ்மான்.
M. முஹம்மது முசாதிக்
E.M.M நஜீர் அஹமது.
A. சையது அஹமது.
திருமண அழைப்பிதழ் - 8 (7/9/11)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் M.S. ஹபீப் முஹம்மது, மர்ஹூம் A.அப்துல் ரெஜாக், இவர்களின் பேத்தியும் மர்ஹூம் ஹாஜி A.முஹம்மது ஷர்புதீன் அவர்களின் மகளுமாகிய
யாருக்குப் பெருநாள்?  • உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
  • பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
  • காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
  • புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
கூகுளின் இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்ய


கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம். இந்த பட்டியலில் கூகுளின் மென்பெருட்கள் மட்டுமின்றி கூகுல் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype....) உள்ளன. இந்த மென்பொருட்களையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
லோக்பால் எதற்கு? ஹஸாரேவின் நோக்கம் தான் என்ன? கார்ப்பரேட் சதியா… ஊழல் ஒழிப்பா… ஆட்சிக் கவிழ்ப்பா…?
ஞ்சம் – ஊழல் – கறுப்புப் பணத்துக்கெதிராக கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்துவரும் ‘போராட்டங்கள்’, இலக்கு தவறி வெறும் அரசியலாக, விளம்பர யுத்தமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
உடனே, ஊழலுக்கு ஆதரவா என உணர்ச்சிவசப்பட வேண்டாம்.
பயர்பாக்ஸின் புதிய பதிப்பு Firefox 6 டவுன்லோட் செய்யநாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது இந்த பிரவுசர்களாகும். இணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். கூகுல் க்ரோமின் அபரிமிதமான வளர்ச்சியால் பயர்பாக்ஸ் உபயோகிப்பாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறார்கள். இதனை சரி கட்ட   மொசில்லா நிறுவனம் தனது பயர்பாக்ஸ் உலவியில் புதிய வசதிகளை புகுத்தி புதிய பதிப்பினை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. 
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?


இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். 
பேஸ்புக்கில் Chat History-யை டவுன்லோட் செய்ய


நண்பர்களுடன் சாட்டிங் செய்யும் வசதி பிரபல தளங்களான ஜிமெயில் மற்றும் பேஸ்புக் என இரண்டிலும் உள்ளது. இருந்தாலும் ஜிமெயிலில் நாம் யாருடனாவது சாட்டில் ஈடுபடும் பொழுது இருவருக்கும் இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் ஜிமெயில் Chat History பகுதியில் சேமிக்கப்படும்.இதனால் இதை எப்ப்லுது வேண்டுமானாலும் திறந்து பார்த்து கொள்ளலாம். ஆனால் பேஸ்புக்கில் சேட்டிங் செய்யும் பொழுது நம்முடைய பரிமாற்றங்கள் சேமிக்க படுவதில்லை ஆகையால் இந்த தகவல்களை நாம் திரும்பவும் பார்க்க முடியாது.  இது பல வாசகர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. இனி அந்த பிரச்சினை இல்லை பேஸ்புக்கிலும் நம்முடைய Chatting History யை சேமிக்க ஒரு வழி வந்தாச்சு.
நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும்


நோன்பை சில செயல்கள் முறிக்கும் சில செயல்கள் முறிக்காது. அதோடு சில செயல்களை தவிர்ந்தும் இருக்க வேண்டும். அவற்றையும் தெரிந்து கொண்டால் தான் நோன்பின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும்.

நோன்பை முறிப்பவை

1. உண்பதும் பருகுவதும்:


‘இன்னும் ஃபஜ்ர் எனும் வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரும் வரை நோன்பை முழுமையாக்குங்கள்’ (அல்குர்ஆன் 2:187)
    ஃபஜ்ரு வரை உண்ணலாம் பருகலாம் என்பதிலிருந்து அதற்கு மேல் உண்டாலோ பருகினாலோ நோன்பு முறிந்து விடும் என்பதை விளங்கலாம்.
நோன்பு - ஹதீஸ் (பாகம் - 1)


“ மக்கள் பிறையை பார்த்தார்கள்நபி(ஸல்அவர்களிடம் நானும் பிறையை பார்த்ததாக செய்தி கொடுத்தேன்
.(அதனால்நபி(ஸல்அவர்கள் நோன்பு நோற்றார்கள்மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள்,
நூல்: அபுதாவூத்
கணினியை சுத்தம் செய்ய CC Cleaner மென்பொருள் லேட்டஸ்ட் வெர்சன் - V3.09


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
பதிவுகளை ஈமெயிலில் பெற