ரமளான் நோன்பின் சிறப்புகள்


1) ‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’ ஆகவே, நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
கேஸ் (gas) அடுப்பு எறிவது எப்படி?

கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது?சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?

நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.
ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (Ignition point) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.

கணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்


கணனி விளையாட்டுக்கள்  என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும் புதிய புதிய விளையாட்டு  மென்பொருட்கள் இலவசமாக கிடைக்குதென்றால் மேலும் மகிழ்ச்சிதானே!
வைரஸ் உங்கள் கணினியில் உள்ளதா? இல்லையா?

நம் கணினியில் மால்வேர்களும்,வைரஸ்களும் செய்யும் அட்டகாசம் நாம் அறிந்ததே. நமக்கு தெரியாமலே நம் கணினிக்குள் நுழைந்து (திறந்து வீட்டுக்குள் நாய் நுழைவதை போல ) நம்முடைய முக்கிய பைல்களை அழித்து உச்சகட்டமாக நம் கணினியையே முடக்கி விடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் நம்முடைய கணினி பாதிக்க பட்டிருக்கிறதா இல்லையா என்று கூட நம்மால் சுலபமாக கண்டறிய முடியாது.
அவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக

வைரஸ்களின் தொல்லைகளில் இருந்து நமது கணினியை காப்பாற்ற அனைவரும் எந்த நிறுவனத்துடைய ஆன்டிவைரஸ் மென்பொருளையாவது பயன்படுத்தி வருவோம். ஒருசிலர் மட்டுமே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம் ஆனால் பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருவோம். அவ்வபோது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர். அந்த வகையில் அவாஸ்ட் தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது.
விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்)


நாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்தது. அவற்றுள் இரண்டு கண்டுபிடிப்புகள் இந்த உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்க உதவின. ஒன்று அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி, மற்றொன்று:

“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்”  ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...
இறப்பு செய்தி (16/7/11)

அஸ்ஸலாமு அலைக்கும்..


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).
கூகுள் பிளஸ் வசதி இன்னும் கிடைக்க வில்லையா?


பேஸ்புக் சமூக தளத்திற்கு போட்டியாக கூகுள் அறிமுக படுத்தியுள்ள சமூக இணைய தளம் கூகுள் + ஆகும். இந்த தளத்தை முதலில் பீட்டா நிலையில் அறிமுக படுத்தினார்கள் ஆனால் இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வாசகர்கள் குவிந்தனர். சர்வர்கள் ஸ்தம்பித்தது. இவ்வளவு பெரிய ஆதரவை சற்றும் எதிர்பார்க்காத கூகுள் தற்காலிகமாக புதிய வாடிக்கையாளர்கள் இணைவதை நிறுத்தினர். விரும்புவர்கள் invite அனுப்பினால் கூகுள் பிறகு அவர்களுக்கு வசதியை தர தீர்மானித்து அதன் படி வசதிகளை ஏற்படுத்தினர்.

அதனால் பல வாசகர்களுக்கு இந்த சேவை இன்னும் கிடைக்காமல் உள்ளது. இதனால் எப்பொழுது இந்த வசதி கிடைக்கும் என பல வாசகர்கள் காத்து கொண்டிருகின்றனர். 
நொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்துக்கொள்ள

கணினி மையங்களில் உள்ள கணினிகளிலோ, அல்லது பொது இடத்தில் உள்ள கணினிகளிலோ குறிப்பிட்ட சில விண்டோஸ் பயன்பாடுகளை பயனாளர்கள் பயன்படுத்தாதவாறு காக்க வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொண்டால் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி, டாஸ்க் மேமேஜர், கன்ட்ரோல் பேனல் மற்றும் பல மிக முக்கியமான விண்டோஸ் பயன்பாடுகளை பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வைக்ககூடாது, இவ்வாறு நாம் செய்வதால் கணினியில் ஏற்படும் கோளாருளை குறைகலாம், ஏன் முழுமையாகவே தவிர்க்க முடியும். இவ்வாறு விண்டோஸ் பயன்பாடுகை மறைக்க வேண்டுமெனில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன், முதன்மை பயனாளர் (Administrator) கணக்கில் இருந்து செய்ய முடியும். 
'நோன்பு' சட்டம் - சலுகை - பரிகாரம்

வசந்தம் என்றாலே மனம் இனிக்கும்ஏனெனில் அது பூமி பூக்கும் காலம்ஒவ்வொரு நாட்டிற்கும்ஒவ்வொருஇடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டுஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா... ஆம் உண்டு.ஆசியாவும்ஆப்ரிக்காவும்அமேரிக்காவும்ஐரோப்பாவும்உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்துஎதிர்பார்கும் வசந்தம்அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின்மனதிலும்இதோ நமக்கு எதிரில்அருகில் வந்து விட்டது அந்த வசந்தம்அந்த வசந்தத்திற்கு பெயர் ரமளான்முத்தாகஒரு மாதம் பூக்கும் அந்த மலர்களுக்குப் பெயர் நோன்பு.
திருமண அழைப்பிதழ் - 6 (10/07/11)

அஸ்ஸலாமு அலைக்கும்...

நமதூர் கீழத்தெரு E.M.சவ்கத் அலி, மர்ஹும் N.முஹம்மது ஜக்கரியா இவர்களின் பேத்தியும் S.முஹம்மது தாஜுதீன் அவர்களின் மகள் திருமண அழைப்பிதழ்.

இன்ஷா அல்லாஹ் ஜூலை மாதம் (10/7/11) ஞாயிற்று கிழமை ஷாபான் மாதம் பிறை 8 இப்ராஹிம் சம்சாத் நிக்காஹ் மகாலில் நடைபெற உள்ளது.

பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்கஇணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோசெய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.
பேஸ்புக் போட்டியாக கூகிள் + (பிளஸ்).. விரைவில்?


பேஸ்புக் தான் இப்பொழுது இணையத்தில் வேகமாக வளர்ந்து கொண்டுவரும் இணைய தளம். இணையத்தில் கூகுளை அடிச்சிக்க ஆளே இல்லை என்ற நிலையை மாற்றி வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்று பேஸ்புக் நிரூபித்து காட்டியுள்ளது. இந்த தளத்தின் தற்போதைய வளர்ச்சியை பார்க்கும் பொழுது கூடிய விரைவில் கூகுளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் அமர்ந்து கொள்ளும் என இணைய நிபுணர்கள் கருதுகின்றனர்.
திருமண அழைப்பிதழ் - 5 (7/7/11)

அஸ்ஸலாமு அலைக்கும்...

நமதூர் நூரியா தெரு இ.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மகன் மு.அ.அப்துல் அலீம் திருமண அழைப்பிதல்.
ஜூலை மாதம் 7 தேதி ஷாபான் மாதம் பிறை 5 வியாழகிழமை (7/7/11) 
இன்ஷா அல்லாஹ் ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜிதில் நடைபற உள்ளது.
ஆயப்பாடி புதிய நிர்வாகிகள் (01/07/11)

அஸ்ஸலாமு அலைக்கும்...

நமதூரில் வெள்ளிகிழமை (01/07/11) ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்ற ஜமாத் கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதற்கு முன்பு 5 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் இம்முறை 3 நிர்வாகிகளே தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்.
பதிவுகளை ஈமெயிலில் பெற