திருமண அழைப்பிதழ் - 4

நமதூர் மெயின்ரோடு மர்ஹூம் O.A.ஹனீபா அவர்களின் பேத்தியும் M.முஹம்மது சலீம் அவர்களின் புதல்வியுமாகிய S.ஆயிஷா ஷப்ரின் அவர்களுக்கு நமதூர் மேலத்தெரு மர்ஹூம் O.M.அப்துல் ரெஜாக் அவர்களின் பேரனும் O.M.A.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் புதல்வனுமாகிய M.நிஜாமுதீன் அவர்களுக்கும்
இன்ஷா அல்லாஹ் ரஜப் மாதம் பிறை 2 (05-06-2011) ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜிதில் திருமணம் நடைபெற உள்ளது.

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்


பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற