திருமண அழைப்பிதழ் - 4

நமதூர் மெயின்ரோடு மர்ஹூம் O.A.ஹனீபா அவர்களின் பேத்தியும் M.முஹம்மது சலீம் அவர்களின் புதல்வியுமாகிய S.ஆயிஷா ஷப்ரின் அவர்களுக்கு நமதூர் மேலத்தெரு மர்ஹூம் O.M.அப்துல் ரெஜாக் அவர்களின் பேரனும் O.M.A.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் புதல்வனுமாகிய M.நிஜாமுதீன் அவர்களுக்கும்
பெண் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?


நம்மிடம் உள்ள முக்கியமான டேட்டக்களையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் தற்போது அனைவரும் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
PenDrive ல் உள்ள தகவல்களை யாரும் பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு பாஸ்வேர்ட் கொடுக்க முடியும்.

அதற்க்கு Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து
பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
விண்டோஸ் கணினிகளுக்கு சிறந்த ஐந்து இலவச மீடியா பிளேயர்கள்


மீடியோ ப்ளேயர்கள் மாற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நம் கணினியில் ஆடியோவும், வீடியோவையும் பார்த்து கேட்டு ரசிக்க உதவும் மென்பொருட்கள் மீடியா ப்ளேயர்கள் என அழைக்க படுகிறது. இணையத்தில் ஏராளமான மீடியா ப்ளேயர்கள் இலவசமாக கிடைக்கிறது. நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் கூடிய மீடியா ப்ளேயர்களும் வந்து கொண்டு உள்ளன. இதில் உலகில் எல்லோராலும் உபயோகிக்க படும் மிக பிரபலமான சிறந்த ஐந்து மீடியா பிளேயர்களின் புதிய பதிப்புகளை கீழே கொடுத்துள்ளேன். இதில் சென்று தேவையானவர்கள் புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் கோலன்களை எப்படி மறைப்பது?


ம்ப்யூட்டரில் பைலை மறைப்பது, போல்டர்களை மறைப்பதுதிரும்ப கொண்டு வருவது போன்ற நடைமுறை செயல்களை அன்றாடம்செய்து பார்த்திருப்பீர்கள்அதற்கும் மேலாக மைகம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுடிஸ்க் டிரைவ் கோலன்களை அதாவது C: (or) D: (or) E:... இப்படி கோலன்கள்இருக்குமேயானால் அவற்றில் ஏதாவது ஒரு கோலனனை எங்ஙனம்மறைப்பது என்றும்மேலும் CD-Drive Colon மற்றும் Floppy Drive Colon இடம்பெற்றிருந்தால் அவற்றை எப்படி மறைப்பது என்றும் அதுவும் மற்ற மென்பொருள் துணையில்லாமால் நம் கம்ப்யூட்டரில் புகுத்தியுள்ள ஓஎஸ் மூலம் எளிய வழியில் மறைப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.
உலகையே அசத்தி கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டு இலவசமாக


கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்.
மின்னஞ்சல் முகவரிகள் உண்மையா? பொய்யா?


வீட்டு முகவரி இருக்கோ இல்லையோ ஆனால் மின்னஞ்சல் முகவரி இல்லாத இணைய பயணார்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மின்னஞ்சல் சேவையானது இன்று அனைவரிடமும் சென்றுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு இலவசமாக ஈமெயில் சேவையினை வழங்குவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் மின்னஞ்சல் முகவரி இல்லையெனில் கணினி பயன்பாட்டாளர் என்பதற்கு அடையாளமே இல்லையென்ற நிலை உள்ளது. ஏன் நம்மில் பலர் பல்வேறு நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருவோம் இதற்கு காரணம் இலவசம் என்ற ஒன்றே ஆகும்.
விண்டோஸ்-7ல் அனைத்துவிதமான பைல்களையும் ஒரே மென்பொருளில் பார்க்க - Universal File Viewer


நாம் பொதுவாக எதாவது அப்ளிகேஷனில் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருளின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். அப்படி இல்லாமல் நாம் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க முடியும் இதற்கு என்று உள்ளதுதான் Universal FilevViewer என்னும் மென்பொருள் ஆகும். இது ஒரு Freeware மென்பொருள் ஆகும். நாம் மைக்ரோசாப்ட் ஆப்பிஸில் உருவாக்கிய மெபொருளை பார்க்க வேண்டுமெனில் அதற்கு மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் மென்பொருள் நம்து கணினியில் நிறுவியிருக்க வேண்டும், வீடியோவினை பார்க்க வேண்டுமெனில் வீடியோ பிளேயர் வேண்டும்.
ஒரு வருடத்திற்கான இன்டர்நெட் செக்யூரிட்டி இலசவமாக


உங்கள் கணினிக்கு ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமா அதுவும் டெக்னிக்கல் சப்போர்ட்டுடன் 24x7 Technical support.  Firewall, Antivirus, Malware போன்றவற்றை நீக்க வேண்டுமா.  அத்துடன் $500க்கான இலவச காப்பீடு வேண்டுமா. விண்டோஸ் எக்ஸ்பி விண்டோஸ் 7 போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும்  ஆதரிக்கும் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் வேண்டுமா?ஆம் என்றால் இந்தாருங்கள்.
போட்டோக்களை அழகுபடுத்த Ashampoo Photo Commander 8 - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய


போட்டோக்களை அழகுப்படுத்தவும், மாற்று வேலைகளை செய்யவும் இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதுவும் இலவசமாக நிறைய மென்பொருள்கள் கிடைக்கிறன. இவற்றில் வசதிகள் யாவும் குறைவு. போட்டோக்களை எடிட் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் போட்டோசாப் ஆகும். இந்த மென்பொருளை தான் தற்போது அதிக இடங்களில் பயன்படுத்தி வருகிறனர். போட்டோக்களை எடிட் செய்ய உதவும் மற்றொரு மென்பொருள்தான் இந்த Ashampoo Photo Commander 8 ஆகும். இந்த மென்பொருளுடைய சந்தை மதிப்பு £29.99 ஆகும். இதனை தற்போது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
கம்ப்யூட்டர் TO கம்ப்யூட்டர் தகவல் மாற்ற இலவச மென்பொருள்


கணினி என்பது மனிதனுக்கு ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தினம் ஒரு தொழில்நுட்ப வசதி கணினி சம்பந்தமாக வெளிவருகிறது.  நம்முடைய பழைய கணினி பழுதாகினாலோ அல்லது வேறு காரணத்திற்க்காக புதிய கணினியை வாங்குகிறோம். அப்படி வாங்கும் போது நம்முடைய பழைய கணினியில் உள்ள தகவல்கள் மென்பொருட்கள் அனைத்தையும் அப்படியே நம்முடைய புதிய கணினிக்கு மாற்ற மிகுந்த சிரமப்படுவோம். கால நேரமும் அதிகமாகும். இந்த பிரச்சினையை தீர்த்து பழைய கணினியில் உள்ள அணைத்து தகவல்களையும் சுலபமாக புதிய கணினிக்கு மாற்ற இரு இலவச மென்பொருள் உள்ளது.
ஒசாமா கொல்லப்பட்டது உண்மையா? ஒரு அலசல்!!!


ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
பவர்பாய்ன்ட் பைல்களை வீடியோவாக கன்வெர்ட் செய்ய


கணினி துறையில் புகழ்பெற்று விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீடு இந்த பவர்பாய்ன்ட் மென்பொருள். இந்த பவர்பாயின்டில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்கி அதை மொத்தமாக ஓடவிட்டு பார்க்கும் போது அழகாக இருக்கும். இந்த பவர்பாயின்டில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன்ற வாழ்த்து செய்திகளை உருவாக்கி நம் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்வோம். இப்படி உருவாக்கும் பவர்பாய்ன்ட் பைல்களை எவ்வாறு வீடியோவாக மாற்றுவது என காண்போம்.  வீடியோவாக மாற்றினால் அந்த பைலை சிடியில் காப்பி செய்து டிவியில் பார்க்கலாம் நம்முடைய மொபைல் போன்களில் பார்த்து மகிழலாம் யூடுப் போன்ற வீடியோ தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
குரான் - கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 100 கேள்விகளும் பதில்களும் 1) What is the meaning of the word "Qur'an"
குரான் என்பதின் அர்த்தம் என்ன?
A) That which is Read.
அது ஓதப்பட்டது. ( ஓதப்பட்டது,ஓதக்கூடியது,ஓத வேண்டியது என்றும்அர்த்தப் படுத்தப் படுகிறது)


2) Where was the Qur'an revealed first?
குரான் முதலில் எங்கே வெளிப் படுத்தப் பட்டது?
A) In the cave of Hira (Makkah)
மக்காவிற்கு அருகிலுள்ள ஹீரா குகையில்.
அனைத்து கணினிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்


கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில்  மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த மென்பொருட்கள் அனைத்தும்  மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த உங்களை கவர்ந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். 
கூகுள் குரோம் 11 புதிய வெளியீடு


இணைய பிரவுசர்கள் போட்டி போட்டுகொண்டு வாசகர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி கொண்டுள்ளனர். தற்போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 9 என்ற புதிய பதிப்பை வெளியிட்டது. அதைபார்த்த மொசில்லா நிறுவனம் தனது பிரவுசரான பயர்பாக்சில் அசத்தலான மாற்றங்கள் செய்து தனது புதிய பதிப்பான Firefox 4 வெளியிட்டு டவுன்லோடில் சாதனை படைத்தது. இதையெல்லாம் பார்த்த கூகுள் நீங்க மட்டும் தான் வெளியிடுவீங்களா நாங்களும் விடுவோம் என்று கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய பதிப்பான Google Chrome 11 என்பதை வெளியிட்டு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்துள்ளது. எது எப்படியோ பங்காளிங்க சண்ட போட்டா கூட்டாளிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல மாறி மாறி நமக்கு வசதிகளை கொடுக்கும் இணைய பிரவுசர்களுக்கு முதல்ல ஒரு நன்றி சொல்லிடுவோம்.
பதிவுகளை ஈமெயிலில் பெற