PDF File - ல் இருந்து அணைத்து வகையான Format களில் Convert செய்ய இலவச மென்பொருள்.


PDF உபயோகிப்பாளர்கள்  PDF தொடர்பான நிறைய Software Install செய்து இருப்பார்கள். PDF Fileலிலிருந்துMS Word, Image, Animation SWF File லாக மாற்ற என்று நிறைய Softwares நமது Hard Diskல் அதிகமான இடத்தை ஆக்கிரமித்திருக்கும். இதற்கெல்லாம் ஒரெ Software ஆக இருந்தால் சுலபமாக இருக்கும்.

இதற்கான ஒரே தீர்வாக பிடிஎப் ஜில்லா என்று ஒரு Software உள்ளது இது $29.95 விலையுள்ள Software இப்பொழுது இலவசமாக தரப்படுகிறது.இதை தரவிறக்கம் செய்த பின் உங்கள் கணினியில் பதித்து கொள்ளுங்கள். பின்பு இந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள், பின்பு மேல் பகுதியில் வலது ஓரம் Register என்று இருக்கும் அதை கிளிக் செய்து கீழ்க்கண்ட கோடு எண்ணை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
Free Registration Code: 8061822TWDV6YUK








No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற