பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்ததா?முஸ்லீம்கள் புரிய வேண்டிய சரியான கோணம்.


கடந்த சில நாட்களாக முஸ்லீம்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக ஹிஜாபும் மாறியிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் சில வகையான ஆடைகளை தடை செய்ததே இதற்கான காரணமாகும்.

கடந்த ஏப்ரல் 11 திங்கட்கிழமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தினால் பிரான்ஸில் சில இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.

பெரும்பாலான முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு தடை செய்த ஆடை எது அவா்கள் தடை செய்யது மார்க்க அடிப்படையில் நியாமானதா? இல்லையா என்பதை சரியாக அறியாமல் இருக்கிறார்கள். 
புதிய படங்களை டவுன்லோட் செய்ய உதவும் U Torrent மென்பொருள் புதிய பதிப்பு


நாம் இணையத்தில் இருந்து மென்பொருட்களையோ அல்லது சினிமா படங்கள் போன்ற பெரிய பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவைகளை டோரென்ட் பைல்களாக டவுன்லோட் செய்வோம். டோரென்ட் பைல்களில் இருந்து நம் கணினியில் நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. அதற்க்கு தான் அனைவரும் இந்த U Torrent மென்பொருளை பயன்படுத்தி டவுன்லோட் செய்கிறோம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். தற்போது இந்த மென்பொருளின் உள்ள வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பை (U Torrent 3.0 Beta) இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய


இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அளிக்க நாம் அனைவரும் சில ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் panda Antivirus என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது. 
கணிணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய


அனைத்து கணணியிலும் எது இருக்கோ இல்லையோ கணணி விளையாட்டுகள் மட்டும் தவறாமல் இருக்கும்.
கீழே தரப்பட்டுள்ள நான்கு தளங்களிலும் நீங்கள் எதிலும் உறுப்பினர் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச ஆண்டிவைரஸ்.


இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. ஒரே ஒரு கணணியை வைத்து கொண்டு நமது அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதால் உலகளவில் கணணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கணணி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று ஓபரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணணியின் அடித்தளம். 
கதை கேளுங்க? அறிவை வளர்த்து கொள்ளுங்கள்?


காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. நாலாவது நாள்... பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.
கடவுள் சாகப்போகிறார்?என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள்என்னிடமிருப்பது  தெய்வீக
சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாதுபூமியை வானமாகவும் வானத்தை
பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி
செய்யவில்லைஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை
இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு
விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்  சத்ய சாயிபாபாதான்.
இலவச Wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்


கணினியில் வால் பேப்பர்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அனைவரும் நம்முடைய கணினியின் வால்பேப்பர்களை அடிக்கடி மாற்றி அதை  நம் கணினியில் பார்த்து ரசிப்போம். இப்படி அடிக்கடி வால்பேப்பர்களை மாற்றி ரசிப்பவரா நீங்கள் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது. இணையத்தில் வால்பேப்பர்கள் இலவசமாக வழங்க நிறைய இணைய தளங்கள் உள்ளது. அதில் சிறந்த இருபது தளங்களை இங்கு வெளியிடுகிறேன்.
கோடைக்கு குளு குளு டிப்ஸ்


கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே.

காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும்.

வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும்.
கணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன?


Computer Management என்பது 'Services, Applications, Disk tools மற்றும் User and Group Administration' ஆகியவற்றை ஒரே குடையின் கொண்டுள்ள கருவியாகும்.மை கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து இதில் 'Manage' கிளிக் செய்தால் 'Computer Management' என்ற விண்டோ திறக்கும். இந்த விண்டோவில் இடதுபுறமுள்ள pane ல் 'system Tools, Storage மற்றும் Services and Applications' ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கிளிக் செய்திட வலதுபுறமுள்ள pane ல் அதன் விபரங்கள் பட்டியலிடப்படும்.

PDF File - ல் இருந்து அணைத்து வகையான Format களில் Convert செய்ய இலவச மென்பொருள்.


PDF உபயோகிப்பாளர்கள்  PDF தொடர்பான நிறைய Software Install செய்து இருப்பார்கள். PDF Fileலிலிருந்துMS Word, Image, Animation SWF File லாக மாற்ற என்று நிறைய Softwares நமது Hard Diskல் அதிகமான இடத்தை ஆக்கிரமித்திருக்கும். இதற்கெல்லாம் ஒரெ Software ஆக இருந்தால் சுலபமாக இருக்கும்.
ஆடையணிவதின் ஒழுக்கங்கள்


ஆடை இறைவனின் அருளாகும்


ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)
மொபைல் போனில் இனி மொபைல் பேங்கிங்


இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ் எம் எஸ் (குறுஞ்செய்தி) மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

திருமண அழைப்பிதழ் - 3

அஸ்ஸலாமு அலைக்கும்...

நமதூர் ஜாகிர் ஹுசைன் தெரு ம.மு.அ.முஹம்மது யூனுஸ் அவர்களின் மகள் திருமண அழைப்பிதழ். இன்ஷா அல்லாஹ் (18-4-2011) திங்கள்கிழமை காலை 11:30 மணியளவில் நீடூர்-நெய்வாசல் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.
யூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய


இணையத்தில் வீடியோக்களை காண பல தளங்கள் இருந்தாலும் யூடியுப் தளம் தான் இதில் சிறந்தது. இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.  சில சமயங்களில் நாம் ஏதேனும் வீடியோவை பார்க்கும் பொது அந்த வீடியோவில் உள்ள பாடலோ அல்லது வசனமோ நமக்கு மிகவும் பிடித்து இருக்கும். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இந்த வேலையை சிறப்பாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
உம்ரா செய்யும் முறை?


உம்ரா செய்வதற்கு முன் குளித்து உடலில் நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் அல்லாஹீம்ம லப்பைக்க உம்ரத்தன்என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்கு புறப்பட வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்றத் துணியால் தன் மேனியை      போர்த்திக் கொள்வது. பெண்;களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.
IPL 2011 அணிகள் மற்றும் வீரர்கள் விபரம் (IPL 2011 Teams and Players)


IPL 2011 வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் ஆட உள்ளன.
மொத்தம் 10 அணிகள் ஆட உள்ளன. ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்களின் முழு விபரம் உங்களுக்காக..
நமது மூளை: சுவாரசியமான சில உண்மை!ஒருவர் சிறு தவறு செய்தாலும் அனிச்சையாக, `மூளையிருக்கா?’ என்று கேட்டு விடுகிறோம். மூளைதான் எல்லா செயல்பாட்டுகளுக்கும் காரணம் என்பது அப்படி நமது உணர்விலேயே ஊறிப் போயிருக்கிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, நினைவுகள், உணர்வுகள், இதயத் துடிப்பு, வளர்ச்சி, செக்ஸ்… ஏன், உயிரும் கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. ஒன்றரை கிலோ எடையுள்ள பழுப்பும், வெள்ளையுமான திசுக்களாலான இந்த `தளதள’ பொருள்தான் நமது மூளை. மூளையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளைப் பார்ப்போம்…

IPL போட்டி அட்டவணை (IPL 2011 Time Table)


  RCB: Royal Challengers Bangalore
  KKR: Kolkata Knight Riders
  CSK: Chennai Super Kings
  KXIP: Kings XI Punjab
  DC: Deccan Chargers
  Pune: Pune Warriors
  Kochi: Kochi
  RR: Rajasthan Royals
  MI: Mumbai Indians
  DD: Delhi Daredevils
இந்தியா மற்றும் தமிழகத்தின் மக்கள் தொகை முழு விபரம்
2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்து 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 858 ஆகியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதன் விவரம் பின் வருமாறு,
இலவச கேம்களை டவுன்லோட் செய்ய சிறந்த 4 தளங்கள்


கணினி வைத்திருக்கும் அணைத்து கணினியிலும் எது இருக்கோ இல்லையோ இந்த கேம்கள் மட்டும் தவறாமல் இருக்கும். அப்படி இல்லையென்றாலும் நம்ப குழைந்தைகளின் வற்புறுத்தலுக்கு நாம் இணையத்தில் கணினி கேம்களை தேடினால் ஆயிரம் தளங்கள் வரும் ஆனால் இந்த லிங்கில் க்ளிக் செய்யுங்க முதலில் உறுப்பினர் ஆகுங்க அப்புறம் கடைசியா டிரையல் பதிப்பை கொடுத்து முழுபதிப்பு பதிப்பு வேண்டுமென்றால் இவ்வளவு காசு கட்டுங்க என்று கூறுவார்கள். நம்மில் இந்த நிலைமை பல பேருக்கு ஆகி இருக்கலாம். அந்த பிரச்சினைகளை தவிர்க்கவே கணினிக்கு இலவச விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும் மிக சிறந்த 4 நான்கு இணையதளங்களை.
பதிவுகளை ஈமெயிலில் பெற