அனைத்து விதமான விண்டோஸ் ஷார்ட்கட் கீஸ் (Windows Shortcut Keys)


நாம் அன்றாடம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அவசியமான செயல்களுக்கு தேவையான ஷார்ட்கட் கீகள். நமது வேலையினை விரைவாகவும், எளிமையாகவும் செய்வதற்கு நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்


இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.
பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய


பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடிப்பது என காண்போம்.
விண்டோஸ் 7 கிராஷ்!


விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். 

மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது. 

பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர். 
கூகுள் ஸ்டைலில் லோகோ உருவாக்க


இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். இணையத்தில் ஜாம்பவனாக உள்ள கூகுள் ஸ்டைலில் நமக்கு வேண்டிய பெயரி உருவாக்கலாம். இதுக்காக போட்டோஷாப் போன்ற எடிட் சாப்ட்வேர்கள் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. மற்றும் இதை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே அதிகம். இது போல் நமக்கு தேவையான பெயரை உருவாக்கி கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.


ஒன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. 

கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான். 

டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம் இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது. 
புகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச மென்பொருள்.


வண்ணப் புகைப்படங்கள் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்றாலும் சில நேரங்களில் அந்தக்கால கருப்பு வெள்ளையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் உண்டு. மேலும் சில நேரங்களில் வண்ணப் புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்றி பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு. சில படங்களுக்கு வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருளுக்கு போகத்தேவையில்லை.
Windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது எப்படி?


முதலில் இதன் அநுகூலம் என்ன என்பதை பார்ப்போமானால் Windows 7ஆனது DVD  களிலேயே கிடைக்கும் DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக Windows 7 னை Install செய்து கொள்ளலாம்
அதே போல விரைவாகவும்  Install செய்து கொள்ளலாம்....

தேவையானது:
*USB Flash Drive (Minimum 4GB)
*Windows 7 or Vista files.

இனி எவ்வாறு Windows 7 bootable ளினை USB Flash ல் உருவாக்குவது என்று பார்ப்போம்.
சுனாமி - இயற்கையின் சீற்றமா? இறைவனின் நாட்டமா?


ரந்து விரிந்த நீர்ப்பரப்பு; பரவசமூட்டும் நீல நிறம்; காலை தழுவிச் செல்லும் அலைகள், மேனியை இதமாக வருடும் கடல் காற்று இவற்றின் மூலம் மனிதனின் இதயத்தை கொள்ளை கொண்ட கடல்,  என்னதான்  வேகமாக கிளம்பினாலும் ஒரு எல்லைக்குள்  வந்து திரும்பிய அலைகள், ஏணியை போல் ஒய்யாரமாக எழும்பி, ஒரு பெருந்தொகை மக்களை விழுங்கி செல்லும் அந்த சுனாமி நாளில்தான், அக்கடலின் அரசன் ஒருவன்  இருக்கிறான் என்றும், அவன்தான் ஆர்ப்பரித்து  வரும்  அலைகடலை அணைபோட்டு தடுத்து  வந்தவன் என்றும்,  அநீதிகள் பெருகும் போது தனது ஆற்றலை அவ்வப்போது மனிதனின் படிப்பினைக்காக வெளிப்படுத்திக் காட்டுகிறான் என்பதை  மனிதன் ஏனோ உணர மறுக்கிறான்.
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 !


தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது. 

பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு "மிக மிக அழகான இணையம்' என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின் மூத்த இயக்குநர் ரையன் காவின் அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே இதன் முழுமையான தொகுப்பினை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இணைய வேகத்தை அதிகரிக்க கூகுள் குரோம் 10 - புதிய பதிப்பு


இணைய உலவிகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ள கூகுள் குரோம் உலவி கூகுளின் வெளியீடாகும். தற்போது கூகுள் குரோமின் புதிய பதிப்பை அனைவருக்கும் இலவசமாக அளிதுள்ளது. கூகுளில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிப்பிற்கான முக்கிய நோக்கமே இணைய வேகத்தை அதிகரிப்பது தான். கூகுளின் தாரகமந்திரமே எளிமை,புதுமை,பாதுகாப்பு ஆகியவையே. இது தம் வாசகர்களின் திருப்தியை மனதில் கொண்டு உருவாக்கியதே இந்த உலவி கூகுள் குரோம். இதிலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட்டு உள்ளது இந்த Google Chrome 10. 
டிரைவர்களை நிறுவ,அப்டேட் செய்ய இலவச மென்பொருள்


உங்கள் கணிணியில் ஒலி வரவில்லையா ,சில கேம்களை விளையாட முடியவில்லையா இவைகளுக்கு காரணம் தேவையான கணிணி டிரைவர்கள்(Drivers) உங்கள் கணிணியில் இல்லாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்து போயிருக்கலாம்.புதிதாக விண்டோஸ் நிறுவிய பின்னர் சில நேரங்களில் டிரைவர்கள் இல்லாமல் போகலாம்.
ஹேக்கிங் என்றால் என்ன?


இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.
மறந்து போச்சே? ஏன் மறந்து போச்சி?


சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. 

தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது. 
விண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட


நம்முடைய கணினி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே அளவிட முடியும். நம்முடைய கணினியில் அளவுக்கதிமான புரோகிராம்கள் நிறுவப்பட்டாலும், அல்லது கணினி வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தாலும் கணினி மெதுவாக செயல்பட தொடங்கும் இதனை நாம் கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே கணக்கிட்டு கொள்ள முடியும். நம்முடைய கணினியிலும் நம் நண்பருடைய கணினியிலும் ஒரே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் தான் நிறுவியிருப்போம். ஆனால் நம்முடைய கணினி தொடங்கும் நேரத்தை விட நண்பருடைய கணினி மிக விரைவாக தொடங்கும்.
நான்கு பயனுள்ள இலவச மென்பொருட்கள்


நம் கணினியில் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய அதற்க்கான மென்பொருளை உபயோக படுத்துகிறோம். இதில் கட்டண மென்பொருட்களும் இலவச மென்பொருட்களும் அடங்கும். பெரும்பாலும் நாம் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை மாறாக இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களையே உபயோக படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. அதில் இந்த Piriform நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தான் CCleaner என்னும் ஒரு அட்டகாசமான மென்பொருளை உலகுக்கு வழங்கிய நிறுவனம்.  
கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க


கணினியை பயன்படுத்தும் பலரும் அவர்களுக்கென தனிப்பட்ட 
டேட்டாவினை கணினியில் சேமித்து வைத்திருப்போம். அதில் 
சில முக்கியமான தகவல்களும் அடங்கும், உதாரணமாக பேங்க் 
சம்பந்தமான டாக்குமெண்ட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் 
ஆகியவை ஆகும். அவற்றை நாம் தனியே கணினியில் 
ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் மறைத்து வைத்திருப்போம் 
அவற்றை எளிதாக மீட்டெடுத்து விட முடியும். அவ்வாறு 
இல்லாமல் அந்த குறிப்பிட்ட தகவல்களை நம்முடைய ஒருவரின் 
கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்


தொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். 


இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.
முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!


ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும்பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.  ஏடிஎம் கார்டுகள்,கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும்இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும்இணைய வங்கிக் கணக்குமின்னஞ்சல்களைத் திறக்கும் போதும்   பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். 
இமேஜ்களை பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய


வேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு.
நம்முடைய சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம்.
வேர்ட் 2010 ல் எக்செல் சீட்டை இணைப்பது எப்படி?


ஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது.
இதில் மற்றும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் வேர்ட் 2010 ல் இருந்தப்படியே எக்செல் சீட்டையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக வேர்ட் தொகுப்பில் இருந்தப்படியே எக்செல் தொகுப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பதிவுகளை ஈமெயிலில் பெற