க்ரோர்பதி நிகழ்ச்சி பரிசு யார் பணத்தில்...

நாம் அனைவரும் அறிந்த ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் க்ரோர்பதி நிகழ்ச்சி.2 கோடி ருபாய் பரிசு என்றால் யாருக்கு தான் ஆசை வராது.சும்மா நாமளும் முயற்சி பன்னி தான் பாப்போமே என்று தோன்றும்.அதில் எப்படி நாம் கலந்து கொள்வது ரொம்ப சிம்பிள் ஒரே ஒரு மெசேஜ் (SMS) நம்ம மொபைலேந்து அனுப்புனா போதும்.வெறும் 6 ருபாய் தான் என்று அனுப்புவோம்.கிடைச்சா நம்ம அதிர்ஷ்டம்னு அனுப்புவோம்.இங்க தான் நிகழ்ச்சியோட பரிசு பணமே ஸ்டார்ட் ஆகுது.புரியலையா தொடர்ந்து படிங்க..
ஒரு மெசேஜ்க்கு 6 ருபாய்.உதாரணத்துக்கு 100 பேர் 10 ஊர்லேந்து 20 மாவட்டதுலேந்து 20 மாநிலதிலேந்து அரை மணி நேரம் அனுப்புனா..6(Rs/SMS) x 100(entries) x 10(cities) x 20(districts) x 20(states) = 

6x 100 x 10 x 20 x 20 = Rs.24,00,000 லட்சம் 

இது அரை மணி நேரத்துக்கு..

இதுவே ஆயிரம் பேர் அல்லது பத்தாயிரம் பேர் ஒரு நாள் முழுவதும் அனுப்புனா...

எவ்வளவு தொகைனு புரியுதா... 24 கோடி அல்லது 240 கோடினு பொய் கிட்டே இருக்கு...பரிசு தொகை வெறும் 2 கோடி தான்...

நாம கம்மியா தான் கணக்கு போட்டோம் இன்னும் ஊர்,மாவட்டம்,மாநிலம் எல்லாம் அதிகமா போக போக எவ்வளவு லாபம்னு நீங்களே யோசிச்சி பாருங்க..
இது மெசேஜ் மூலமா மட்டும் வரும் லாபம் இன்னும் விளம்பரம்,தொலைக்காட்சி உரிமம் எல்லாம் வைத்து பார்த்தால் கணக்கு எங்கயோ போகுது.. பூஜ்யம் பத்தாது.. 
வருமான வரி,செலவு எல்லாம் 50 சதவிகிதம் போனாலும் லாபம் பல கோடி..
எப்பொழுதும் எல்லாரும் கோடி ருபாய் பரிசையும் வெல்வார்கள் என்பது நிச்சயமும் இல்லை..

என்ன ஒரு அருமையான அறிவார்ந்த வியாபாரம்.. இதன் முதலாளி சித்தார்த் பாசு.. இதில் அமிதாப் பச்சனும் பங்குதாரர்..

நம்ம இந்த நிகழ்ச்சிய பார்க்கும் போது நினைப்போம் எப்படி இவனுக்கு கட்டுபடி ஆஹுதுனு இப்ப புரியுதா எப்படின்னு.. 

No.Right Answer ValueMissed Answer ValueWalk Away ValueWrong Answer Loss
1Rs. 1,000Rs. 0Rs. 0Rs. 0
2Rs. 3,000Rs. 0Rs. 1,000Rs. 1,000
3Rs. 5,000Rs. 0Rs. 3,000Rs. 3,000
4Rs. 10,000Rs. 0Rs. 5,000Rs. 5,000
5Rs. 20,000Rs. 0Rs. 10,000Rs. 10,000
6Rs. 40,000Rs. 20,000Rs. 20,000Rs. 0
7Rs. 80,000Rs. 20,000Rs. 40,000Rs. 20,000
8Rs. 1,60,000 (160,000)Rs. 20,000Rs. 80,000Rs. 60,000
9Rs. 3,20,000 (320,000)Rs. 20,000Rs. 1,60,000Rs. 1,40,000
10Rs. 6,40,000 (640,000)Rs. 20,000Rs. 3,20,000Rs. 3,00,000
11Rs. 12,50,000 (1,250,000)Rs. 6,40,000Rs. 6,40,000Rs. 0
12Rs. 25,00,000 (2,500,000)Rs. 6,40,000Rs. 12,50,000Rs. 6,10,000
13Rs. 50,00,000 (5,000,000)Rs. 6,40,000Rs. 25,00,000Rs. 18,60,000
14Rs. 1,00,00,000 (10,000,000)Rs. 6,40,000Rs. 50,00,000Rs. 43,60,000
15Rs. 2,00,00,000 (20,000,000)Rs. 6,40,000Rs. 1,00,00,000Rs. 93,60,000
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற