கண்திருஷ்டி உண்மையா? பொய்யா?


1. கண்திருஷ்டி என்றால் என்ன?

    தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944,)
கணினியை பாதுக்காக்க இலவசமான அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே (சாரி உருவாக்க படுகிறது) இருக்கிறது.  

இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 5.1.889 என்ற பதிப்பில் இருந்து 6.0.1000 வெளியிடப்பட்டுள்ளது.
1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இலவசமாக டவுன்லோட் செய்ய


கணினி உபயோகிக்கும் நாம் அனைத்து வேலைகளுக்கும் ஏதாவது ஒரு மென்பொருளின் துணையை கொண்டே செய்து முடிக்கிறோம். இணையத்தில் நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் பணம் கட்டி வாங்கும் மென்பொருட்களின் சேவை நன்றாகவும் பல வசதிகள் அடங்கியதாகவும் இருக்கும். 
ஒபரேட்டிங் சிஸ்டம் (Operating System) என்றால் என்ன? என்ன செய்கிறது?


டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன. 

கம்ப்யூட்டரின் உயிர் நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. 
கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?


நம் கணனியின் வேகத்தை நிர்ணயிப்பதில் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணனியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம்.
ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம். இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணனியின் வேகம் மெமரி அதிகமாக உபயோகபடுத்தப்படும். நம் கணனியும் வேகம் குறைந்து காணப்படும்.
கூகுள் குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீம்கள்


குரோம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் இணைய உலாவியாகும். இது கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படுகிறது. வெளியிட்ட சில வருடங்களிலேயே மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற காரணம் அதில் உள்ள வசதிகளாகும். கூகுள் குரோம் உலவியை நம் விருப்பம் போல் அழகாக்க இங்கு கீழே 28 சிறந்த கூகுள் வழங்கும் சிறந்த தீம்களை கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையான தீம்களை உங்கள் உலவியில்  பொருத்தி உங்கள் குரோமை அழகாக மாற்றுங்கள்.
Coca Cola ஒரு Alcohol குளிர்பானம் தான்

உலக நாடுகளின் பொது குளிர்பானமாக கொடி கட்டி பறக்கும் கோக கோலாவின் 125 ஆண்டு தயாரிப்பு ரகசியத்தை (பார்முலா) அதிரடியாக ஒரு இணைய தளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் 200 நாடுகளில் கோக கோலா, பெப்சி இருக்கின்றன. இரண்டுமே அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள். கோலா தொடங்கப்பட்டது 1886ல். 125 ஆண்டுகளாக உள்ளது. உணவு, குளிர்பான தயாரிப்புகளின் லேபிளில் உள்ளடக்கம் வெளியிடுவது கட்டாயம்.

கணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத்து வைக்க

நாம் சில முக்கியமான பைல்களை நம் கணினியில் பாதுகாக்க பல முறைகளை கையாளுவோம் அந்த வகையில் இந்த முறையும் சிறந்த முறையே அதாவது ஏதேனும் ஒரு போட்டோவின் பின்புறத்தில் நம்முடைய முக்கியமான பைல்களை மறைத்து வைக்கலாம். சாதரணமாக அந்த பைலை ஓபன் செய்தால்  போட்டோ மட்டுமே தெரியும் அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் பைல்கள் தெரியாது. Winzip, Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள பைல்களை பார்க்க முடியும்.
ஆன்லைனில் வாக்காளர் அட்டை சரிபார்க்கலாம் வாங்க


நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்!


1.நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும்.
கம்பியூட்டர்களின் முப்பாட்டன்

1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம் ஒரு நொடியில் 650 கட்டளைகளை நிறைவேற்றக்கூடியது. EDSAC என்று இவை அழைக்கப்பட்டன. 

1949ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேர்.மொரிஸ் வில்கீஸ் தலைமையிலான குழுவினரே இதை உருவாக்கினர்.

1949 மே மாதம் 6ம் திகதி இது முதற்தடவையாகப் பாவனைக்கு வந்தது. இன்றைய நவீன கம்பியூட்டர்கள் இவ்வாறான 30 மில்லியன் கட்டளைகளை நிறைவேற்றக்கூடியவை. 

வீடியோக்களை எடிட் செய்ய மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்


இந்த Daniusoft Video Studio Express மென்பொருளானது $35.00 மதிப்புடையதாகும். இந்த மென்பொருளை வரும் 2011, பிப்ரவரி 16ம் தேதி வரை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வாடிக்கையாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதுவும் லைசன்ஸ் கீயுடன். நாம் இதுபோன்ற மென்பொருள்களை விலைக்கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவசமாக எந்த மென்பொருளும் கிடைக்காது அப்படியே இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்புடையதாக இருக்காது. Daniusoft Video Studio Express மிகவும் சிறப்பான மென்பொருளாகும்.

பிளாஸ்டிக் - சில அதிர்ச்சிகர உண்மைகள்Plastic wasteஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.
- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே
பென் டிரைவ் எவ்வளவு நாளைக்கு?


உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? 

ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. 

இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். 
க்ரோர்பதி நிகழ்ச்சி பரிசு யார் பணத்தில்...

நாம் அனைவரும் அறிந்த ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் க்ரோர்பதி நிகழ்ச்சி.2 கோடி ருபாய் பரிசு என்றால் யாருக்கு தான் ஆசை வராது.சும்மா நாமளும் முயற்சி பன்னி தான் பாப்போமே என்று தோன்றும்.அதில் எப்படி நாம் கலந்து கொள்வது ரொம்ப சிம்பிள் ஒரே ஒரு மெசேஜ் (SMS) நம்ம மொபைலேந்து அனுப்புனா போதும்.வெறும் 6 ருபாய் தான் என்று அனுப்புவோம்.கிடைச்சா நம்ம அதிர்ஷ்டம்னு அனுப்புவோம்.இங்க தான் நிகழ்ச்சியோட பரிசு பணமே ஸ்டார்ட் ஆகுது.புரியலையா தொடர்ந்து படிங்க..
வேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள் ( புத்தம் புதிய வழிகள் )Alt + F10 விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது.

Alt + F5 விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.

Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக்களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற்கொள்ளும்.
இஸ்லாமிய குணநலன்கள்1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?
பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(
காண்க அல்குர்ஆன் 31:17 42:43)சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)
கிரிக்கெட் உலக கோப்பை 2011 அட்டவணை


Groups for the 2011 World Cup
Group A – Australia, Pakistan, New Zealand, Sri Lanka, Zimbabwe, Kenya, Canada.
Group B – India, South Africa, England, West Indies, Bangladesh, Ireland, Netherlands.
World Cup 2011 Fixtures (All timings are mentioned in GMT+05:30 India Time)
மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை


பிப்.5:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

பாரபட்சமாக நடந்துக்கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
நாம் அனுப்பும் மெயிலை பாத்தாங்களா இல்லையா?


நாம் நண்பர்களுக்கோ அல்லது அலுவலக தேவைக்கோ ஏதாவது முக்கிய மெயில் ஒன்றை அனுப்புவோம். ஆனால் அந்த மெயிலுக்கு எந்த ரிப்ளையும் வராது ஏன் ரிப்ளை அனுப்பவில்லை என்று கேட்டால் நீங்கள் அனுப்பிய மெயில் எனக்கு வரவே இல்லை என்றும் நான் மெயிலை படிக்கவே இல்லை என்றும் ஒரு அபாண்டமான பொய்யை நமக்கு கூறுவார்கள். நாமும் என்ன செய்வதென்று தெரியாமல் அனுப்பிய மெயிலை திரும்பவும் அனுப்புவோம்.இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு வழி உள்ளது. 

பதிவுகளை ஈமெயிலில் பெற