ஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்

அஸ்ஸலாமு அலைக்கும்..

வெள்ளிகிழமை (7/1/11) ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ்க்கண்டவர்கள் ஏகோமனதாக தேர்ந்து எடுக்க பட்டார்கள்.


இரண்டு முறை முத்தவல்லி தலைவராக இருந்த சிறப்பாக செயலாற்றிய அண்ணன் ஷேக் மஸ்தான் அவர்கள் ஏகோமனதாக தேர்ந்து எடுக்க பட்டார்கள்.

அதுபோல் செயலாளர் பதவியில் இருந்து சிறப்பாக செயலாற்றிய அண்ணன் நூருல்லாஹ் அவர்களும் ஏகோமனதாக தேர்ந்து எடுக்க பட்டார்கள்.

துணை தலைவர் பதவியில் இருந்த அண்ணன் அப்துல் ஹமீத் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக விருப்பத்தோடு ஓய்வு பெற்று கொண்டார்கள்.

இதனால் துணை தலைவர் பதிவிக்கு அண்ணன் முஹம்மது முஸ்தபா (புதுமனை தெரு) அவர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள்.

புதிதாக இன்னொரு துணை தலைவராக அண்ணன் அப்துல் கரீம் (புதுமனை தெரு) அவர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள்.

புதிதாக துணை செயலாளர் பதவிக்கு அண்ணன் ஜெகபர் ஹுசைன் (கீழ தெரு)அவர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள்.

முத்தவல்லி தலைவர் 


A.ஷேக் மஸ்தான் 


துணை தலைவர் 


M.முஹம்மது முஸ்தபா 


செயலாளர் 


அமீர் N.A.M நூருல்லாஹ் 


துணை தலைவர் 


A.அப்துல் கரீம் 


துணை செயலாளர் 

T.ஜெகபர் ஹுசைன் 


மென்மேலும் ஊர் வளர்ச்சி அடையவும், இஸ்லாத்தின் வழியில் சிறப்பாக பணியாற்றவும் வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்.இன்ஷா அல்லாஹ்.No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற