இறப்பு செய்தி...

அஸ்ஸலாமு அலைக்கும்...


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).




நமதூர் கீழத்தெரு மர்ஹூம் O.முஹம்மது சாலிஹ் அவர்களின் அண்ணனும் O.M.முஹம்மது நஜூருதீன்,O.M.அக்பர் அலி,O.M.ஹாஜா மைதீன் இவர்களின் தந்தையுமாகிய O.M.முஹம்மது ஜக்கரியா அவர்கள்

(13/1/11) வியாழ கிழமை காலை 8 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள்.(13/1/11) வியாழ கிழமை  மாலை 5:30 மணியளவில் நல்லடக்கம் செய்யபட்டது.

அன்னாரின் மக்பிரதுக்கு துஆ செய்யுமாறு உங்களை கேட்டுகொள்கிறோம்.




No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற