உங்களுக்கு தெரியுமா?
சில விஷயங்கள் ஆஹா! அப்படியா என்று வியக்கத் தோன்றும். ஏனென்றால் நாம் தொடர்ந்து தினந்தோறும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஆனால் அவற்றில் இந்த விஷயங்கள் இருக்கின்றன என்று தெரியாது. யாராவது அதனைச் சுட்டிக் காட்டுகையில் வியந்து போகிறோம். அப்படிப்பட்ட சில தகவல்களை இங்கு காணலாம்.
பேஸ்புக் மூடப்படலாம்!

இணையத்தளம் ஊடான சமூக வலைபின்னலான பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது. உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது. 

மார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ் புக். பேஸ்புக்கின் ஸ்தாபகரும்,உரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளமை தான் இந்த பரபரப்புக்குக் காரணம். 
வைரம் - முழு விபரம்


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.
உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் 26.4 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பார்கள்

முஸ்லீம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23. 6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 52 பேர்


சிறப்பான சேவைபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 52 பேராவர்.
பைல்களை அழிக்க முடியவில்லையா?


ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும்.
280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்யஇணையத்தில் நாம் வீடியோக்களை கண்டிருப்போம். இதில் ஒரு சில வீடியோக்களை நாம் கணினியில் டவுன்லோட் செய்ய நினைத்தால் அந்த தளங்களில் டவுன்லோட் செய்யும் வசதியை அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள். ஆகையால் இந்த வீடியோக்களை டவுன்லோட் செய்ய நாம் ஒருசில மென்பொருட்கள் அல்லது சில இணையதளங்களில் உதவியோடு டவுன்லோட் செய்வோம். இந்த வரிசையில் நாம் இன்று பார்க்கும் மென்பொருள் மிகவும் பயனுள்ளது.
நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது!அஸ்ஸலாமு அலைக்கும் ...
என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே !
நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக  தயாராகுங்கள் !!! 
ஏறும் இடம் (Departure ) : துணியா !   இறங்கும் இடம் (Araival) : கபர்ஸ்தான் !!.
புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் அறிந்தவன்.
கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகாது !?.
Destination Air போர்ட் : டெர்மினல் 01  சொர்க்கம் ! / டெர்மினல் 02 நரகம்!?. 
இது ஒரு ட்ரான்சிட் AIR LINE  ?

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?


நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 
கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அழிக்கவும்!


BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு (Hard Disk) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை (Temporary Files) தேடிப்பிடித்து அழிப்பதற்கு  பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி (Firefox Browser) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்.
மண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி


உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் குடும்ப மரண நிகழ்வொன்றுக்கு போயிருந்தார்கள். ஜனாஸா நல்லடக்கத்தின் பின் மக்களைத் திரும்பிப் பார்த்துப் பேசினார்கள்.
மக்களே! என் பின்னாலிருந்து மண்ணறை என்னை அழைத்து சொன்னது. அது என்னிடம் சொன்னதை உங்களுக்கு சொல்லட்டுமாமக்கள் ஆம் என்றார்கள்.
உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?


அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

விண்டோஸ் Safe Mode ஏன் ? எதற்காக ?

மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும்  Safe Mode  என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?
படைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்

பல துறைகளில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி விட்ட மனிதன் மன நிம்மதிக்காக ஓர் தெளிவான வாழ்வு நெறியைத் தேடி அன்று முதல் இன்று வரை அலைந்து கொண்டு தான் இருக்கிறான்.  இந்த வாழ்வு நெறி தேட­ல் சிலருக்கு இஸ்லாமிய மார்க்க போதனைகள் கிடைக்கப் பெற்று அதனைத் தன்னுடைய வாழ்வு நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர்.
டெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன?

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணையத்தினரால் இடித்து நீக்கப்பட்ட நூர் பள்ளிவாசல் இடம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் இப்பள்ளிவாசலின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள வால்மீகி கோவில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எனவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்கம் செய்வதற்காக நடவடிக்கை துவங்கிய டெல்லி வளர்ச்சி ஆணையம் இக்கோயில் நிலத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுத்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை

"நின்னா உட்கார முடியல, உட்கார்ந்தா நிக்க முடியல'' என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கூறக்கேட்டிருப்போம். அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, வயதானவர்களுக்கு எலும்பில் தேய்மானம் ஏற்படும். அதனால், அவர்களுக்கு மூட்டுவலி ஏற்படும். பொதுவாக 40 வயதைத் தாண்டி விட்டாலே வந்துவிடும் தொல்லை தான் இந்த மூட்டுவலி.
பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்

தொழுவதினால் ஏற்படும் நன்மைகள்
2: 110. தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
وَأَقِيمُواْ الصَّلاَةَ وَآتُواْ الزَّكَاةَ وَمَا تُقَدِّمُواْ لأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللّهِ إِنَّ اللّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ {110}

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வைத் தொழுவதினால் இம்மைமறுமை இருவாழ்விலும் குவியும் ஏராளமான நன்மைளை கணக்கிட்டால் நம்மால் பட்டியலிட முடியாத அளவுக்கு அவைகள் நீண்டு கொண்டே செல்லும்.
உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்

நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.
பிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்இருபது ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் மாதத்தில் இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர் வெளிவந்தது. அதனை வெளியிட்ட டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கு WorldWideWeb என்றே பெயர் சூட்டி இருந்தார்.
இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர்களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த இருபது ஆண்டு காலத்தில் வந்த சில பிரபலமான பிரவுசர்கள் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய

.இணையத்தில் கோடிக்கனக்கான இணைய தளங்கள் கொட்டி கிடக்கின்றன. ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. இப்படி கோடிக்கனக்கான இணையதளங்கள் இருந்தாலும் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு ஐ.பி எண்ணை கொடுத்து இருக்கும். இந்த ஐ.பி எண்ணை பயன்படுத்தி நாம் விரும்பும் தளத்தை நம்முடைய சர்வர் கண்டறிந்து நமக்கு கொடுக்கிறது. இந்த ஐ.பி எண்ணை கண்டறிவதன் மூலம் நம் அலுவலகத்தில் URL மூலம் தடைசெய்யப்பட்டுள்ள இணைய தளங்களை நாம் திறந்து பயன் படுத்த முடியும்.ஆன்லைனில் இனிய தளங்களின் ஐ.பி எண்ணை கண்டறிய நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் அதை ஆப்லைனிலே கண்டறிந்து கொள்ளலாம்
இறப்பு செய்தி...

அஸ்ஸலாமு அலைக்கும்...


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).

மறப்போம் மன்னிப்போம்மனிதன் இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட போதே அவன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.


''ஆதமின் மக்கள் அனைவரும் பக­லும் இரவிலும் தவறிழைக்கின்றனர்'' என்பது நபிமொழி. (நூல்: அஹ்மத் 20451)
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9
 இதுவரை தயாரித்து வழங்கிய இணைய பிரவுசர் தொகுப்பு பதிப்புகளில், அதிகப் பேராவலுடன் மைக்ரோசாப்ட் ஈடுபட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 என்றால் அது மிகையாகாது. பிரவுசர் சந்தையில் எப்படியும் தன் இடத்தை விட்டுவிடக் கூடாது என்ற முயற்சியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரவுசராக, இது உள்ளது.
2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட்டம்-எச்சரிக்கை

கேரளாவில் 2 முறை திருமணம் ஆனவருடன் கல்லூரி மாணவி ஓட்டம் பிடித்துள்ளார். அவர்கள்
இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொல்லம் அடுத்த பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள்
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியி்ல் பி.காம் படித்து வந்தார்.
பூந்துறையில் உள்ள நெடுமாங்காட்டைச் சேர்ந்த பிரதீப் என்பவர் கார் டிரைவராக
உள்ளார்.
கொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை

 "AMWAY "  இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு  அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.  இந்த நிறுவனத்தில்  உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது  தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம்.
IPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு தொகை..

ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் IPL-4 ல் விளையாட இருக்கும் மொத்த அணிகள் 10.
பெங்களூர்,சென்னை,டெல்லி,ஹைதராபாத்,கொச்சி
கொல்கத்தா,மும்பை,புனே,பஞ்சாப்,ராஜஸ்தான்
ஆகிய அணிகள் விளையாட உள்ளன.இதற்கு நடத்த பட்ட ஏலத்தில் வீரர்கள் தேர்ந்தெடுக்க பட்டார்கள்.இதில் அதிகபட்சமாக கம்பீர் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.அடுத்த படியாக யூசுப் பதான் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டார்.

அணிகள் வாரியாக இந்திய ருபாய் மதிப்பில் வீரர்கள் விபரம்...
பிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா!


தனது நிஜப் பிறந்தநாளை மறைத்து... புத்தாண்டு பிறக்கும் ஜனவரி 1-ந் தேதியையே பிறந்த நாளாகக் கொண்டாடும் வழக்கத் தைக் கொண்ட... சபலச்சாமியார் நித்யானந்தா... இந்த ஜனவரி ஒன்றிலும் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில்... ’ஹேப்பி பர்த்டேவை கோலாகலமாகக் கொண்டாடினார்.
பிறந்த நாள் அன்று நடக்கும் விஷேச பாத பூஜை யின்போது.... நித்தி யின் பிரதான சிஷ்யர்கள் மட்டுமே அவரை நெருங்கிச் சென்று பூஜை பண்ண முடியும்.�
"பென் டிரைவ்" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார்கள்?

ஒரு யூஎஸ்பி(USB) ஃபிளாஷ் டிரைவ் USB 1.1. அல்லது 2.0 இடமுகப்புடன் ஒருங்கிணைந்த ஃபிளாஷ் மெமரி தரவு சேமிப்பு கருவியைக் கொண்டது. USB ஃபிளாஷ் டிரைவ்கள் ஃபிளாப்பி தகடுகளை விட சிறியதாகவும்,


மக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்

ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக இந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மலேகான் மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் இரயில் வெடிகுண்டு தாக்குதலும் இந்துத்துவா பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டது. இது குறித்து தனக்குத் தெரியும் என்றும் ஆசிமானந்த் கூறியுள்ளார்.
அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள் : "நிழலே இல்லாத அந்நாளில்
அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்குத் தனது பிரத்யேகமான நிலை வழங்குகின்றான் :

1. நீதி தவறாத தலைவன்

2. இறைவனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்

3. இறையில்லத்துடன் தொடர்புபட்ட மனிதன்
தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..

உலக முழுவதிலும் பொதுவான பெயர் முஹம்மது.

"Motorized Pedaling" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் MOPED. (பைக்)

"Popular Music" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் POP

"Omni Bus" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் BUS (இதற்கு அர்த்தம் அனைவரும் (Everybody))
தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்


IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.
ஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்

அஸ்ஸலாமு அலைக்கும்..

வெள்ளிகிழமை (7/1/11) ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ்க்கண்டவர்கள் ஏகோமனதாக தேர்ந்து எடுக்க பட்டார்கள்.
சவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு

இஸ்ரேலிய மொஸாட் புலானாய்வு சேவையினால் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கழுகு ஒன்றினை சவூதி அரேபிய பாதுகாப்புத்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக் கழுகானது சவூதியின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் கால்களில் டிரான்ஸ்மிட்டர் எனப்படும் ஒலி அனுப்பும் கருவி ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் அதில் இஸ்ரேலின் பிரபல 'டெல் அவிவ்' பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பறவையின் இடப்பெயர்ச்சி தொடர்பான ஆராய்சிகளுக்காகவே இவ்வாறு அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
Hard Disk விருப்பபடி பிரிக்க - Disk Manager Free லைசன்ஸ் கீயுடன்

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வன்தட்டினை(Hard Disk) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C: D: E:) என தனித்தனி பகுதியாக வன்தட்டினை பிரித்து வைத்திருப்போம். முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த வன்தட்டினை மீண்டும் மறுசீரமைக்க முடியாது என நம்மில் சிலர் நினைப்போம் ஆனால் இவ்வாறு பிரித்த வன்தட்டினை நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும்.

குழந்தைகளிடம் MOBILE தராதீர்கள்!

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்


சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.
சர்க்கரை நோய் ஒரு எதிரி


போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது. 
சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த


கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் கழித்து நாம் அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு அனுபவம், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். இதற்குக் காரணம் விண்டோஸ் இயக்கத்தை நாம் தொடங்குகையில், பல புரோகிராம்கள் தானாக இயங்கத் தொடங்குகின்றன. நாம் பல சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல புரோகிராம்கள், சிஸ்டம் இயங்குகையிலேயே தொடங்கும்படி பதியப்படுகின்றன.
இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். ஆண்டுக்கு 5000 பேர் வீதம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறி வருகின்றனராம்.

இங்கிலாந்தில் 14 ஆயிரம் முதல் 25,000 பேர் வரை இஸ்லாத்திற்கு வந்துள்ளனர் என்று முந்தைய கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
விண்டோஸ் 7விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
உலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங்

இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் நடத்திய உலகின் 10 ஈகோ படைத்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளார்.
சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் யுவராஜ் சிங். இந்த நிலையில் அவரை டென்ஷனாக்கும் வகையில் இந்த கருத்துக் கணிப்பு வந்துள்ளது.
கணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?கணனி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணனி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk  , சரி Format செய்தவுடன் கணனி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.
மலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்

வளைகுடாவில் நாள் தோறும் வேலை வாய்ப்புக்காக வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் மண்ணின் மைந்தர்களான அரபு மக்கள் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுவதை தாம் ஆதரிப்பதாக துபாய் காவல் துறை தலைவர் தெரிவித்தார்.


 வெளிநாட்டவர்களை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரப்படவில்லையெனில் அரபு மக்கள் தங்கள் மண்ணில் சிறுபான்மையினராக வாழும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று துபை காவல்துறை தலைவர்
2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்


சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஆண்டில் (2010) குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அது பற்றிய ஒரு அலசல் வருமாறு:
கடந்த ஆண்டில் மொத்தம் 43 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 98 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இவற்றில் 37 வயதான இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 1562 ஓட்டங்கள் குவித்திருக்கிறார். அதிக சதம் (7) அடித்த சிறப்பையும் அவரே பெற்றுள்ளார். அத்துடன்,50 ஆவது டெஸ்ட் சதம் மைல்கல்லையும் எட்டி உலக சாதனை படைத்தார்.
உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.

**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

கம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும்கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு.
33 பொக்கிஷங்கள்????


1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
ரெஜிஸ்ட்ரி என்றால் என்ன?


பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். பலரோ, ரெஜிஸ்ட்ரியா அதுக்குள்ள போகாதே! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா கம்ப்யூட்டர் பூட் ஆகாது, என்று பயப்படுபவர்களே அதிகம். ரெஜிஸ்ட்ரியைச் சுற்றி இது போன்ற பூச்சாண்டி கதைகள் நிறைய உண்டு. உண்மையில் ரெஜிஸ்ட்ரி என்ன கம்ப்யூட்டரில் அபாயமான ஏரியாவில் உள்ளதா? ஏன் அதை எடிட் செய்யக் கூடாது என்று சொல்கின்றனர்?
பதிவுகளை ஈமெயிலில் பெற