தமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..

இந்த தளத்தை உங்கள் மொபைலிலும் பார்க்கலாம்.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Opera என்கிற Browser ஐ உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.இதை தரவிறக்கம் செய்ய இங்கே Opera கிளிக் பண்ணுங்க.உங்கள் மொபைல் எது என்று முடிவு பன்னிட்டு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.Opera வில் மட்டும் தான் தமிழ் வெப்சைட்களை தமிழில் பார்க்க முடியும்.


பின்பு இதை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.இன்ஸ்டால் செய்த பிறகு ஓபன் செய்து கொள்ளுங்கள்.அட்ரஸ் பாரில் www. இதை அழித்து விட்டு இந்த மாதிரி opera:config டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு ஓரு பேஜ் வரும் அதில் கீழே சென்றால் இதே போல்
Use bitmap fonts for complex scripts வரும்.இதில் Yes என்று மாற்றி Save செய்து கொள்ளுங்கள்.இதை முடித்து விட்டு க்ளோஸ் பன்னிட்டு திரும்ப திறந்து இப்பொழுது ஆயப்பாடி வெப்சைட் ஐ டைப் செய்து பாருங்கள்.


No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற