இந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்????

தலைப்பை பார்த்ததும் என்னான்னு புரியலையா?? எனக்கும் ஒன்னும் புரியலைங்க அதான் இப்படி தலைப்பு.
நான் நம்முடைய ஊரின் பெயரில் இத்தளத்தை ஆரம்பித்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது.அல்ஹம்துலில்லாஹ்.நானும் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் ஏதோ பயன்படுகிறது என்ற (ஒரு குருட்டு) நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.சரி என்னதாண்டா சொல்ல வர நீன்னு திட்ரிங்க தான.ஓகே ஓகே ரீட் மோர் பட்டன அழுத்துங்க விஷயம் இருக்கு...

சரி விசயத்துக்கு வரேன்.ஒரே ஒரு ஆளை தவிர யாருமே இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.(கேட்டு வாங்கிறானு நினைக்ரிங்களா).தொடர்ந்து நல்ல முறையில் பயனுள்ள முறையில் இத்தளத்தை கொண்டு போக வேண்டும் என்கிற ஆசையில் எண்ணத்தில் தான் கேட்கிறேன்.

காரணம் நீங்கள் கருத்து தெரிவித்தால் மட்டும் தான் நான் செய்யும் தவறு எனக்கு தெரியும்.உங்களுக்கு தெரிந்த செய்திகள்,நான் செய்யும் தவறுகள்,எந்த மாதிரி மாற்றம் கொண்டு வர வேண்டும்,வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா போன்ற விஷயங்களை தயவு செய்து தெரிய படுத்துங்கள்.

உண்மையாக என்னுடைய சுயலாபத்துக்கோ,பெருமைக்கோ ஆசை பட்டு இதை நான் ஆரம்பிக்கவில்லை.நமதூர் பிரபலம் அடைய வேண்டும்,பல நாடுகளில் வாழும் நம் ஊர் சகோதர்கள் நம்மூர் செய்திகளை தெரிந்து கொள்ளவும்,செய்திகளை பரிமாறி கொள்ளவும் தான் ஆரம்பித்தேன்.நம்மூர் செய்தி மற்றும் இன்றி மார்க்கம்,உலகம் என அனைத்து செய்திகளையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

எங்கே எப்படி கருத்து தெரிவிக்க வேண்டும்?

ஒவ்வொரு பதிப்பின் கீழ் இருக்கும் POST A COMMENT என்கிற இடத்தில் தெரியபடுத்துங்கள்.உங்கள் கருத்துக்களையும் தெரிய படுத்துங்கள்.

உறுப்பினர் ஆக விரும்பினால்?


இத்தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக விரும்பினால் வலது பக்கம் இருக்கும் ஆயப்படியான்'ஸ் என்கிற இடத்தில் FOLLOW பட்டனை கிளிக் செய்து உங்கள் YAHOO or GMAIL முகவரியை கொடுத்து சேர்ந்து கொள்ளுங்கள்.உங்கள் மெயில் முகவரியை கொடுப்பதினால் எந்த மெயிலும் உங்களுக்கு வராது பயப்பட வேண்டாம்.

நம்முடைய தளத்தின் விபரங்கள்..

இது வரை இத்தளத்தை பார்த்தவர்கள் விபரம் (02-12-2010 முதல் 23-12-2010 வரை)?

மொத்தத்தில் (OVERVIEW)...நாடுகள் வாரியாக பார்த்தவர்கள் (முதல் 10 நாடுகள்)...


தலைப்பு வாரியாக பார்த்தது (முதல் 10 தலைப்புக்கள்)...


ப்ரௌசெர் (BROWSER) வாரியாக பார்த்தது...இந்த தளத்தை மொபைலில் எப்படி பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே பதித்துள்ளேன் (தெரியவில்லை என்றால்)இந்த இடத்தில் போய் MOBILE தெரிந்துகொள்ளவும்.


ஒன்றே செய்,நன்றே செய்,இன்றே செய் னு சொல்லுவாங்க அதுபோல இந்த பதிவுலேந்தே ஆரம்பிச்சுடுங்க கருத்து சொல்ல... (யாரு முதல்ல சொல்றான்னு பாப்போம்)...


பதிவுகளை ஈமெயிலில் பெற