பேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்!இவர் பேஸ் புக்கில் பெண்பால் பெயரிலும் கணக்கு வைத்து உள்ளார். அதே நாட்டைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவருடன் இக்கணக்கு மூலமாக நட்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.

ஆண் நண்பர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகின்றமைக்கு பெண் ஒருவருடன் உடல் உறவு கொள்ள வேண்டி உள்ளது என சோதிடர்கள் தெரிவித்து உள்ளார்கள் என்றும் எனவெ அவர் ஒரு பெண்ணை தேடி வருகின்றார் என்றும் உடல் உறவு கொள்ளும் பெண்ணுக்கு பெரும் தொகைப் பணம் கொடுப்பார் என்றும் ஆசை காட்டி இருக்கின்றார்.


சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி 70 இற்கும் அதிகமான பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட ஹொங்கொங் நாட்டு இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரிடம் சிக்கி உள்ளார்.


பணம் என்றவுடன் சிறுமியும் வாயைப் பிளந்து கொண்டு சம்மதித்து விட்டார். கடந்த ஓகஸ்ட் மாதம் வீடு ஒன்றில் வைத்து இருவரும் உறவு வைத்துக் கொண்டனர். ஆனால் இளைஞன் பணம் கொடுக்காமலேயே தலைமறைவாகி விட்டார்.

பேஸ் புக்கில் பெண்ணாக நடித்து இருந்தவரும் இவரே என்பதை நீண்ட பிரயத்தனத்துக்குப் பிறகு சிறுமி கண்டு பிடித்தார். நண்பர் குழு ஒன்றுடன் சென்று கடந்த வாரம் இளைஞனை ஹோட்டல் ஒன்றில் சந்தித்தார்.

வாய்ப் பேச்சு கைத்தர்க்கம் ஆனது. சிறுமியின் நண்பர்கள் இளைஞனின் கையடக்கத் தொலைபேசியை பறித்தனர். அதை சோதித்து பார்த்தபோது 70 இற்கும் அதிகமான பெண்களின் நிர்வாணப் போட்டோக்கள் அதில் இருந்தன.

அவற்றின் எண்ணிக்கை 1000 வரும். 10 இற்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை இவர் இதில் பிடித்து வைத்திருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டது. இப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்த பெண்களில் சிலரை சிறுமியின் நண்பர்கள் தேடிக் கண்டு பிடித்தனர்.

இளைஞனால் ஏமாற்றப்பட்டு உறவு வைத்துக் கொண்டமையை இப்பெண்களும் ஒப்புக் கொண்டனர். இளைஞன் பொலிஸில் சரண் அடைந்து உள்ளார்.
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற