15/03/2015 அன்று நமதூரில் நடந்த வக்ப் ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா வீடியோ

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி தாஆலா வ பரகாதுஹு  !!!!!
video

நமதூரில் பணி செய்யும் இமாம்கள் , மோதினார் மற்றும் உஸ்தாபி இவர்கள் பழைய கட்டிடத்தில் இருந்து வருபது அனைவரும் அறிந்ததே ! அவர்களுக்கு ரூபாய் நாற்பது லட்சம் செலவில் நான்கு வீடுகள் கட்ட ஜமாத்தார்கள் முடிவெடுத்து தற்பொழுது 15/03/15 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது .இன்ஷா அல்லாஹ் இப்பணி சீக்கிரம் முடிவடைய நம்மால் முடிந்த உதவிகள் செய்வோமாக ! 




Whatsapp ஐ கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் முறை


மொபைல்களில் பயன்படுத்தும் மிக பிரபலமான Whatsapp மென்பொருள் கம்ப்யூட்டர்க்கும் வந்துடுச்சு. அதாவது நம்மள சும்மாவே இருக்க விட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

தற்சமயம் Google Chrome ல் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிமைக்கபட்டு இருக்கு.

இதை ஆக்டிவேட் செய்வது மிக சுலபமே.







ஆயப்பாடி ASM சங்கத்தின் 75 ம் வருட வைர விழா அழைப்பிதழ்






நமதூர் ஆயப்பாடியில் சரித்திர புகழ் மிக்க, சுற்று வட்டார ஊர்களிலேயே மிக பழைமையான அஞ்சுமன் சுபஹானுல் முஸ்லிம் சங்கம் (ASM) 75 வருடம் பூர்த்தி அடைந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.

75 வருடமாக தொடர்ந்து இயங்கிவரும் நமதூர் சங்கத்தின் சிறப்புமிக்க வைர விழா இன் ஷா அல்லாஹ் வரும் ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி வெள்ளி கிழமை மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது.







ரமதான் 2014 இறை இல்ல ஊழியர்களுக்கான நன்கொடை - தெருவாரியாக அளித்தவர்கள் விபரம்




2014 ரமதான் மாதம் இறை இல்ல ஊழியர்களுக்காக நன்கொடை அளித்தவர்கள் விபரம் தெருவாரியாக.







ரமதான் 2014 ஈதுல் பித்ர் பெருநாள் வீடியோ





2014 ரமதான் மாதம் இறை ஊழியர்களுக்கான நன்கொடை கொடுத்த விபரம்

அஸ்ஸலாமு அலைக்கும்..


அனைவர்களுக்கும் இனிய ஈத்-உல்-பித்ரு நல்வாழ்த்துக்கள்.



இந்த வருடம் ரமலான் மாதத்தில் இறை ஊழியர்களுக்கான நன்கொடை கொடுத்தவர்களின் விபரங்கள் தெரு வாரியாக. 









FIFA World Cup 2014 மொபைல்களில் நேரடியாக காண





சிறுவர் முதல் வயதானவர் வரை உலகம் முழுவதும் பற்றி கொண்டுள்ளது உலக கோப்பை கால்பந்தாட்ட ஜுரம். எங்கு பார்த்தாலும் கால்பந்தாட்ட செய்தி தான். உலக கோப்பையை காண்பதற்க்கு டிவி, இன்டர்நெட், மொபைல் என பல வழிகள் உண்டு. மொபைல்களில் காண இப்பொழுது மிக கடினமாக உள்ளது. காரணம் பிளாஷ் பிளேயர்???. ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பிளாஷ் பிளேயர் வேலை செய்யவில்லை. இணையதளங்களில் நேரடியாக காணும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிளாஷ் பிளேயர் தேவை. கம்ப்யூட்டர் கொண்டு காண்வதில் ஏது சிரமும் இல்லை. இரண்டு நாள் தீவிர? தேடுதலுக்குப் பிறகு எனக்கு கிடைத்த வழியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். தலைய சுத்தி மூக்க தொடுற மாதிரி இருக்கும்??





பதிவுகளை ஈமெயிலில் பெற